VIJAY SUPER HIT SONG

Vijay HD Images and Drawing Sketches - #3340 #vijay ...SINGAPENNEY
மாதரே!
வாழாகும் கீறல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம் பார்க்க போகுது மனிதியின் வீரங்கள்
ஓ...
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்க்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒரு முறை தலை குனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே(சிங்கப்பெண்ணே)
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்க்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும் நீ பயமின்றி துணிந்து செல்லு
ஓ...
உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இனையாதே
ஹே உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பொய் பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இனையாதே
உலகத்தின் வழியெல்லாம்
வந்தால் என்ன உன் முன்னே
பிரசவத்தின் வலியை தாண்ட
பிறந்த அக்னி சிறகே(அக்னி சிறகே) எழுந்துவா
உலகை அசைப்போம்
உயர்ந்து வா
அக்னி சிறகே எழுந்துவா(அக்னி சிறகே)
எழுந்து வா
உன் ஒளிவிடும் கனாவை சேர்ப்போம் வா
அதை சகதியில் விழாமல் பார்ப்போம் வா
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும் நாள் வரும்
உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
உனதாற்றல் உணர்ந்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்க்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒரு முறை(ஒரு முறை) தலை குனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும்
அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி, நீ பயமின்றி
நீ பயமின்றி துணிந்து செல்லு
Vijay HD Images and Drawing Sketches - #3340 #vijay ...

கருத்துகள்