இடுகைகள்

Oh Megame Song Lyrics     In Chinna Chinna Asaigal பாடகர்கள் :   கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும்  மற்றும் லலிதா சாகரி இசையமைப்பாளர் :  சந்திரபோஸ் ஆண் :  ஓஓ……மேகமே… பெண் :  ஓஓ…..நேரம் போகுதே ஆண் :  நெடு நேரம் ஆயாச்சு பெண் :  பொழுதெல்லாம் போயாச்சு ஆண் :  இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல பெண் :  இதமாக தோளில் வந்து சாயல ஆண் :  ஓஓ…..ஓஹோ மேகமே… பெண் :  ஓஓ…..நேரம் போகுதே….. ஆண் :  நெனப்பெல்லாம் உம் மேலே நெசந்தான்டி அம்மாளே தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன் பெண் :  தெரியாதா உன் வேலை குறியெல்லாம் என் மேலே எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா ஆண் :  பரிகாசம் பண்ணாதே பதிலேதும் சொல்லாதே பசியாற நீ கொஞ்சம் வா……ஒஹோஹ்…… பெண் :  ஓஓ……மேகமே… ஆண் :  ஓஓ…….நேரம் போகுதே….. பெண் :  இடுப்போரம் கைப்போட்டு இது என்ன தாலாட்டு என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா….ஆ…. ஆண் :  அடியாத்தி நாளைக்கு வரப்போகும் பிள்ளைக்கு தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா….ஓ…. பெண் :  ஒரு பிள்ளை நீயாச்சு ஒரு பிள்ளை நானாச்சு இது போதும் இப்போது வா…..ஓஓஹோஹ்… ஆண் :  ஓஓ…..மேகமே… பெண் :  ஓஓ……நேரம் போகுதே ஆண் :  நெடு நேரம் ஆயாச்சு பெண் :  பொழுதெல்லாம் போயாச்சு ஆண் :  இளஞ

VIJAY SUPER HIT SONG

படம்
SINGAPENNEY மாதரே! வாழாகும் கீறல்கள் துணிவோடு பாதங்கள் திமிரோடு சீருங்கள் வாருங்கள் வாருங்கள் பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம் இனிமேல் உலகம் பார்க்க போகுது மனிதியின் வீரங்கள் ஓ... சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்குமே நன்றிக்கடன் தீர்பதற்க்கே கருவிலே உன்னை ஏந்துமே ஒரு முறை தலை குனி உன் வெற்றி சிங்கம் முகம் அவன் பார்ப்பதற்கு மட்டுமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே(சிங்கப்பெண்ணே) ஆண் இனமே உன்னை வணங்குமே நன்றிக்கடன் தீர்பதற்க்கே கருவிலே உன்னை ஏந்துமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு அன்னை தங்கை மனைவி என்று நீ வடித்த வியர்வை உந்தன் பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும் நீ பயமின்றி துணிந்து செல்லு ஓ... உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே பரிதாபம் காட்டும் எந்த வர