இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
Oh Megame Song Lyrics     In Chinna Chinna Asaigal பாடகர்கள் :   கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும்  மற்றும் லலிதா சாகரி இசையமைப்பாளர் :  சந்திரபோஸ் ஆண் :  ஓஓ……மேகமே… பெண் :  ஓஓ…..நேரம் போகுதே ஆண் :  நெடு நேரம் ஆயாச்சு பெண் :  பொழுதெல்லாம் போயாச்சு ஆண் :  இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல பெண் :  இதமாக தோளில் வந்து சாயல ஆண் :  ஓஓ…..ஓஹோ மேகமே… பெண் :  ஓஓ…..நேரம் போகுதே….. ஆண் :  நெனப்பெல்லாம் உம் மேலே நெசந்தான்டி அம்மாளே தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன் பெண் :  தெரியாதா உன் வேலை குறியெல்லாம் என் மேலே எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா ஆண் :  பரிகாசம் பண்ணாதே பதிலேதும் சொல்லாதே பசியாற நீ கொஞ்சம் வா……ஒஹோஹ்…… பெண் :  ஓஓ……மேகமே… ஆண் :  ஓஓ…….நேரம் போகுதே….. பெண் :  இடுப்போரம் கைப்போட்டு இது என்ன தாலாட்டு என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா….ஆ…. ஆண் :  அடியாத்தி நாளைக்கு வரப்போகும் பிள்ளைக்கு தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா….ஓ…. பெண் :  ஒரு பிள்ளை நீயாச்சு ஒரு பிள்ளை நானாச்சு இது போதும் இப்போது வா…..ஓஓஹோஹ்… ஆண் : ...